ஜம்மு விமானப்படை நிலையத்தில் அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு!

Loading… ஜம்மு விமானப்படை நிலையத்தின் உயர் பாதுகாப்பு தொழில்நுட்ப பகுதியை ஐந்து நிமிட இடைவெளியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இரண்டு வெடிப்புகள் உலுக்கியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது காயங்களோ சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகாலை 1.37 மணியளவில் நடந்த முதல் குண்டுவெடிப்பு விமான நிலையத்தின் தொழில்நுட்ப பகுதியில் ஒரு கட்டிடத்தின் கூரையை தகர்த்தெறிந்தது. Loading… இரண்டாவது குண்டு வெடிப்பு 1:42 மணியளவில் திறந்த பகுதியில் … Continue reading ஜம்மு விமானப்படை நிலையத்தில் அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு!